virudhunagar ஆர்.டி.ஓ தலைமையில் விவசாய குறைதீர்ப்பு கூட்டம் நமது நிருபர் ஜூலை 18, 2019 விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் நடை பெற்றது.